2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வன ஜீவராசிகளின் தேசிய எல்லைகளை பாதுகாக்க புதிய திட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- துஷார தென்னகோன் 

இலங்கையிலுள்ள அனைத்து வன ஜீவராசிகளுக்கும் உரிய தேசிய எல்லைகளை குறித்து வைத்துக்கொள்ளும் தேசியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக வனவிலங்கு அமைச்சர்  காமினி ஜயவிக்ரம பெரேரா, திங்கட்கிழமை (28) தெரிவித்தார். 

பொதுமக்களுக்கும் யானைகளுக்குமான முறுகள் நிலைகள் தொடர்பாக பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X