2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தினைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை (02) நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுக்கான ஓடுகள், சீமெந்து கற்கள், தையல் இயந்திரங்கள், கதிரைகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் என்பன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X