A.P.Mathan / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகளுக்கு சீனா 272 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித்தொகையாக வழங்கியுள்ளது. இதற்கமைவாக இலங்கையின் மிகவும் நீளமான புகையிரத குகையை கொண்டமைந்த புகையிரதப்பாதை தெற்கு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்றைய தினம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago