2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநெஷனல் நிறுவனத்திற்கு 13 விருதுகள்

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநெஷனல் நிறுவனத்திற்கு 13 விருதுகள் கிடைக்க பெற்றுள்ளன. இலங்கை அச்சகர் சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியிலேயே கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநெஷனல் நிறுவனத்திற்கு இந்த விருதுகள் கிடைக்க பெற்றுள்ளன.

இந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது 2013ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த அச்சக விருது உட்பட 13 விருதுகள் கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநெஷனல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .