2026 மே 06, புதன்கிழமை

தகவல் தொழில்நுட்ப துறையின் சம்பியன்களாக 99X Technology தெரிவு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


Biz Quiz 2014 – Mercantile Quiz Championship  போட்டியில் தகவல் தொழில்நுட்பம் மென்பொருள் பிரிவில் 99X Technology  சம்பியனாக தெரிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் தான் பெற்றிருந்த சம்பியன்பட்டத்தை இந்து ஆண்டிலும் தக்க வைத்துக் கொண்டது.

இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குபற்றிய பல அணிகளை வெற்றி கொண்டதன் மூலம், இந்த பட்டத்தை 99X Technology தனதாக்கியிருந்தது.

குறித்த பிரிவில் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டதற்கு மேலதிகமாக, 99X Technology தரப்படுத்தலில் ஆறாமிடத்தில் 25 புள்ளிகளுடன் இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் பிரிவில் பல முன்னணி துறைசார் முன்னோடி நிறுவனங்களின் அணிகள் போட்டியிருந்தன. இதில் MillenniumIT, WSO2, Navantis

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .