2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் 290 ஆவது நிறுவனமாக அமானா

A.P.Mathan   / 2014 ஜனவரி 30 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிகரமாக தனது பொது வழங்கலை பூர்த்தி செய்திருந்ததை தொடர்ந்து, அமானா பாங்க் லிமிடெட் நேற்றைய தினம் முதல் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவுள்ளது.
 
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி பிரிவில் ABL N 0000 எனும் குறியீட்டில் மொத்தமாக 1.25 பில்லியன் பங்குகள் பட்டியலிடப்படவுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் 290ஆவது நிறுவனமாக இது அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .