Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபாட அமைப்பாக்கம் மற்றும் முடிவுறுத்தல் துறையில் முன்னணியில் திகழ்கின்ற JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம், பிரத்தியேக சிறப்பம்சங்களுடன் வீடுகள் மற்றும் வதிவிடங்களை நிர்மாணிக்கும் நோக்கத்துடன் JAT Living துணை நிறுவனத்தின் கீழ், 96 Residencies என்ற இப்புதியக் குடிமனைத்தொகுதி பாகொட வீதி, கோட்டேயில் அமைக்கப்படவுள்ளது.
அசலான சிறப்பம்சங்களைக் கொண்ட பெருமளவிலான வதிவிடங்களை அமைப்பதன் மூலம் நம்பத்தகுந்த மற்றும் நம்பிக்கையை வென்ற முறையில் நிர்மாண மற்றும் அபிவிருத்திசார் தீர்வுகளுக்கு வசதியளிப்பதுத் தொடர்பாக JAT நிறுவனம் கொண்டுள்ள பிரதான கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேவை வழங்கும் விதத்திலமைந்த அற்புதமான செயற்றிட்டங்களை உலகுக்கு வழிகாட்டுவதற்கு JAT Living நிறுவனம் தயார்நிலையில் உள்ளது.
“எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் பூரணத்துவமானப் பெறுமதியை வழங்குவதே எமது தூரநோக்காகும். JAT Living என்ற வர்த்தக குறியீடானது, சௌகரியத்தையும் மன அமைதியையும் ஒரே நேரத்தில் வழங்கக் கூடிய விதத்திலமைந்த முன்னேற்றகரமான வசதிகளையுடைய வதிவிடங்களை உருவாக்குவதற்கான உந்துசக்தியாக செயற்படுவதற்கான மையப் பெறுமானங்கள் மற்றும் தூரநோக்கை மனதில் ஆழப்பதித்து செயற்படுவதன் மூலம், ஒரு தனிச்சிறப்புமிக்க வர்த்தகக் குறியீட்டு தேறுமதியை உருவாக்கியுள்ளது” என்று JAT என்ஜினியரிங் நிறுவனத்தின் பணிப்பாளர் றிச்சர்ட் குணவர்தன தெரிவித்தார்.
30 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago