2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மக்கள் வங்கியின் புதிய கிளை கட்டிடம் திறப்பு

Super User   / 2013 மார்ச் 26 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


அம்பாறை,  மஹா ஓயாவில் மக்கள் வங்கியின் புதிய கிளை கட்டிடம் நேற்று திங்ட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த கிளைக் கட்டத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் வேலைத்தி்ட்டத்தின் கீழ் இந்த மக்கள் வங்கி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் காமினி செனரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .