A.P.Mathan / 2013 மார்ச் 27 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் வாகனப்பதிவுகள் 23,544 ஆக பதிவாகியிருந்தன. இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 44 வீதம் வீழ்ச்சியாகும். இதில் இந்திய கார் வகையான மாருதி கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 88 வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. பிஎம்டபிள்யு கார் வகைகள் 411 வீத அதிகரிப்பை காண்பித்திருந்தன.31 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago