2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கண்டி எர்ல்ஸ் ரீஜன்ஸில் புதிய சேவைகள் அறிமுகம்

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மொஹொமட் ஆஸிக்


கண்டி நகரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேலான எர்ல்ஸ் ரீஜன்ஸ் புதிய இரு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய சொகுசு அறைகள் மற்றும் புதிய ரோயல் ஸ்பைசி இந்திய உணவகம் ஆகியனவே இந்த புதிய இரு சேவைகளாகும். இதன் அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை இரவு ஹோட்டேல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ,  கெஹலிய ரம்புக்வெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, பிரதி அமைச்சர் எர்ல் குனசேகர, மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் ஹோட்டேலின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .