2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து உலக வங்கிக்கு சவால்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏனைய கடன் வழங்கும் தாபனங்களிடமிருந்து உலக வங்கி அதிகளவு போட்டிகரமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளமையால், தமது செயற்பாடுகளை மேலும் நெகிழ்ச்சித்தன்மையுடனும், தெரிவுகள் நிறைந்ததாகவும் முன்னெடுக்க வேண்டிய சவால நிறைந்த நிலையை எய்தியுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 
பாரம்பரிய நிதி வழங்கல் முறையிலிருந்து மாறுபட்டு, நெகிழ்ச்சித்தன்மையுடன், துரிதமாக வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை உலக வங்கிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், துரிதமாகவும் தமது கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டியதற்கான அவசியம் எழுந்துள்ளதாகவும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள வங்கியின் வருடாந்த செயலமர்வுக்கு தயார்ப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .