2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திவி நெகும குடும்பங்களுக்கு சகாய அடிப்படையில் கடன் வசதி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு அமைவாக, திவி நெகும திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சகாய அடிப்படையிலான கடன்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதனடிப்படையில், திவி நெகும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்கள் குறைந்த வட்டி வீதங்களில் எவ்வித பிணையுமின்றி கடன்களை பெற்றுக் கொள்ள முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

5000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகை இந்த திட்டத்தினூடாக கடனாக வழங்கப்படும் என்பதுடன், 4 சதவீதம் வரை வட்டியாக அறவிடப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X