2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இந்திரா ஃபினான்ஸ் பங்குகளை கொள்வனவு செய்துள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறையின் முன்னோடி வங்கியான கொமர்ஷல் வங்கி, இந்திரா ஃபினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 870 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளது. நாணய சபையின் அனுமதிக்கமைய இந்த பங்கு கொள்வனவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்திரா ஃபினான்ஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டு மே மாதம் நிதிசார் நிறுவனமாக இலங்கை மத்திய வங்கியின் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X