2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

லங்கா டைல்ஸ் டைலேர்ஸ் கிளப் பட்டறை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுவர் ஓடுகள், தரை ஓடுகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் லங்கா டைல்ஸ் பி.எல்.சி. ஆல் ஒழுங்குசெய்யப்பட்ட லங்கா டைல்ஸ் டைலேர்ஸ் கிளப்பின் தேசிய அங்குரார்ப்பணம் வைபவ ரீதியாக கொழும்பு ஹில்டன் றெசிடன்ஸியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது. 
 
இந்த ஆரம்ப வைபவத்துக்கு நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 600 இற்கும் மேலான ஓடு பதிக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் சமூகமளித்திருந்தார். 
 
இந்தப் பட்டறை, ஓடு பதிப்பவர்களின் தொழில்சார் அறிவையும் தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்துவதற்கும் டைலேர்ஸ் கிளப் திட்டத்தின் முறைகளை ஒழுங்கமைப்பதற்கும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X