2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொது போக்குவரத்து சேவையை முன்னேற்ற அரசு மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்

A.P.Mathan   / 2014 நவம்பர் 10 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் போக்குவரத்து துறைக்கு அரசினால் வழங்கப்படும் ஊக்குவிப்புகள், பொது போக்குவரத்து துறையை சீரழிப்பதாக அமைந்துவிடுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. லலிதசிறி குணருவன் தெரிவித்தார்.
 
இலங்கையின் பொது போக்குவரத்து துறைக்கு சிக்கனமான வாகனங்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, புகையிரத சேவையின் மூலமாக பெருமளவு மக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க முடியும். இது போன்ற துறைகளில் அரசாங்கம் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களை பொது போக்குவரத்து சேவைக்கு அப்பால் செல்வது தொடர்பில் ஊக்குவிக்கக்கூடாது என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X