2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

2015இல் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகளவில் காணப்படும்

A.P.Mathan   / 2014 நவம்பர் 18 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஆண்டில் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகளவில் காணப்படும் என ஃபிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது. நாட்டில் டேடா பாவனை மற்றும் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துச் செல்வதன் காரணமாக சகல தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களுக்கும் தமது 3G/4G வலையமைப்புகளை விஸ்தரிப்பதற்காக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X