2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

99X Technology ஊழியர்கள் BLAZE 2013 நிகழ்வில் பிரகாசிப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது ஊழியர்களின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் அதிகளவு கவனத்தை செலுத்தி வரும் 99X Technology,தனது வருடாந்த விருதுகள் வழங்கும் வர்ணமயமானBlaze 2013நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வின் மூலம், நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டில் நிறுவனம் எய்தியிருந்த சாதனைகளும் பாராட்டப்பட்டிருந்தன. தொழிற்துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், அங்கத்தவர்கள், கம்பனி பங்காளர்கள் மற்றும் ஊழியர்களும், அவர்களின் வாழ்க்கை துணைகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

டிசம்பர் 19ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் ஞாபகார்த்தமான அனுபவத்தை பெற்றிருந்தனர். கம்பனியின் மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டின் நிறைவை குறிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் வழங்கப்பட்டிருந்த விருதுகளில், நீண்டகாலம் சேவையாற்றிய விருதுகள், சிறந்த திட்ட அணி மற்றும் அதிகளவு எதிர்பார்ப்பை பெற்றிருந்த பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது போன்றன உள்ளடங்கியிருந்ததுடன், தம்மை ‘Xians’

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .