Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 01 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் “BOC Smart Passbook” appக்கு, SLT’s Zero One விருதுகள் வழங்கும் வைபவத்தில் மொபைலின் சிறந்த பாவனை நிதித் துறை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது “Smart Passbook”இன் செயற்படுத்தல், புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷனின் வெளிப்பாடு ஆகியவற்றுக்கான 4.6 எனும் தரப்படுத்தல் மூலமாக வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி லக்ஷ்மன் பெரேரா, உதவி பணிப்பாளர் எம்.டி.ஏ. கருணாரட்ன, தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு அபிவிருத்தி மற்றும் வியாபார செயன்முறை மீள்கட்டமைப்பு செயற்றிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .