Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19 தொற்றுப்பரவலின் பின்னர், சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை மீண்டும் முன்னேற்றுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியின் விளைவாக HNB ரூ.5 பில்லியன் நிவாரண நிதியமொன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் வங்கியின் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் குறிப்பிடத்தக்க மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சௌபாக்கியா கொவிட்-19 மறுநிதியளிப்புக் கடன் யோசனைத் திட்டத்துக்குச் சமமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக HNBஇன் இந்த கொவிட்-19 நிதியை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago