Editorial / 2019 ஜூலை 17 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஏப்ரல், மே மாதத்துக்கான HUTCH இன் BID2WIN வின் மெகா பிரசார வெற்றியாளர்கள், குருநாகலைச் சேர்ந்த துஷி குமார், தெமடகொடையைச் மொஹமட் துவான் ஆகியோருக்கு சமீபத்தில் HUTCH அதிகாரிகளால் புதிய ஹொண்டா டியோ மோட்டார் சைக்கிள்கள் பரிசளிக்கப்பட்டன.

இலங்கையின் மிகப் பெரிய குறுந்தகவல் கேமிங் சேவையான BID2WIN, எந்தவொரு மொபைல் வாடிக்கையாளருக்கும் அவர்கள் விரும்பிய பெறுமதியை குறித்த காலப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பரிசின் பொருட்டு முன்வைக்க முடியுமென்பதுடன், மிகக் குறைந்த தனித்துவமான விலைகோருபவர் பரிசை இலவசமாக வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்.
BID2WIN கேமிங் சேவை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தனது சந்தாதாரர்களுக்கு பரிசுகளை வழங்குவதுடன், ரூ. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினிகள் அலைபேசிகளை வழங்கியுள்ளமைக்காக நன்கறியப்பட்டது. இந்த ஊக்குவிப்பு Zmessenger இனால் வலுவூட்டப்பட்டது.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago