Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
Millennium IT ESP, இலங்கை மொன்பொருள் சேவைகள் கம்பனிகளின் சம்மேளனத்தினால் (SLASSCOM) ஏற்பாடு செய்யப்பட்ட Virtual RPA Hackathon 2019 விருது வழங்கும் நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறைகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்தமைக்கான விருதை வென்றது.
SLASSCOM Virtual RPA Hackathon 2019, இனால் இலங்கையில் நடத்தப்பட்ட ரொபோட்டிக் செயற்பாடு தன்னியக்கம் தொடர்பான முதலாவது virtual hackathon விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
குறித்த நேரத்தில் வாடிக்கையாளருக்கான விநியோகம், தரத்தை உயர்த்துதல் மற்றும் செலவுச் சிக்கனம் என்பவற்றை வழங்கக்கூடிய ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவகையில் ரொபோட்டிக் செயற்பாடு தன்னியக்கத்துடன் தொடர்புபட்ட தீர்வு, வடிவமைப்பு, செயற்பாடு, உற்பத்தி, சேவை அல்லது வாடிக்கையாளருக்கான விநியோகம் போன்றவற்றை உள்ளடக்கிய எந்தவொரு சமர்ப்பிப்பிப்பும், வினைத்திறனான செயற்பாடுகளை உள்ளடக்கியதான சமர்ப்பிப்புக்கள் அமைந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
58 minute ago