Editorial / 2026 மார்ச் 16 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCP) வருடாந்த கல்வி அமர்வான 'RESPIRE 2026' மாநாட்டிற்கு, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.இன் மருந்து உற்பத்திப் பிரிவான லினா மேனுஃபாக்சரிங் (Lina Manufacturing) வைர (Diamond) அனுசரணை வழங்கிப் பங்களித்தது.
“சுவாசப் பராமரிப்பில் மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் சமநிலை” எனும் மகுடத்தின் கீழ் இம்மாநாடு 2026 பெப்ரவரி 15 முதல் 17 வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
வெளிநாட்டு விரிவுரையாளர்கள், உள்நாட்டு சுவாச மருத்துவ நிபுணர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுவாச மருத்துவத்தின்
லினா மேனுஃபாக்சரிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் டி. சயந்தன் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையில் சுவாச மருத்துவத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதில் 'RESPIRE' தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றது. மருத்துவத் திறனை வலுப்படுத்துவதற்கும் நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துவதற்கும் இக்கல்லூரி எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," எனத் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago