Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய Oyster Perpetual Day-Date 40 ஐ குறிக்கும் வகையில் விசேட கண்காட்சி ஒன்று Rolex இனால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டெம்பர் 28ஆம் திகதி வரை Chatham Luxury இல் இந்நிகழ்வு விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Oyster Perpetual Day-Date என்பது Rolex இன் பெறுமதி வாய்ந்த மாதிரியாக அமைந்துள்ளதுடன், ‘ஜனாதிபதியின் கடிகாரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தக் கடிகாரங்களை புகழ்பெற்ற நபர்கள் அணிந்துள்ளனர். 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டது முதல், Day-Date என்பது கடிகார உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது.
உதாரணமாக, நாளைக்குறிக்கும் நாட்காட்டி செயற்பாட்டின் மூலமாக கடிகார திரையில் குறித்த தினம் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. இது குறித்த திகதிக்கு மேலதிகமானதாக அமைந்துள்ளது. புதிய தலைமுறை கடிகாரங்கள் 2015இல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
Day-Date இன் வரலாறு மற்றும் தொழில்நுட்பம் ஆகியன தொடர்பில் பார்வையாளர்களுக்கு அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், இவை ஐந்து படல்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். புதிய தெரிவுகளின் 3D, interactive videos, archive photographs மற்றும் exploded vi ew of a movement ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
புதிய Day-Date உள்ளம்சங்களில் நவீன அலங்காரங்கள் காணப்படுவதுடன், 40mm மேலுறை மற்றும் புதிய தலைமுறை பொறிமுறை அசைவு, calibre 3255 என்பது chronometric செயற்றிறனில் புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளது. 1950களின் பிற்பகுதியில் Rolex இனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Superlative Chronometerஇல் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. கைக்கடிகாரத்தில் முக்கிய தோற்றத்தை வழங்கும் பகுதியாக் கருதப்படும் அடையாளத்தையும் பெருமையையும் சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது.
Calibre 3255 என்பது மிகவும் உயர்ந்த தன்மை வாய்ந்த கைக்கடிகார தொழில்நுட்பத்னதுக்கான சக்தி வாய்ந்த உதாரணமாக அமைந்துள்ளது. 14 காப்புரிமைகளைக் கொண்ட இந்தப் புத்தாக்கமான அம்சத்தின் மூலமாக, செம்மை, வலுச்சேமிப்பு, அதிர்ச்சிக்காப்பு மற்றும் காந்தப்பண்பு, பயன்படுத்த இலகுவான தன்மை மற்றும் தங்கியிருக்கும் தன்மை ஆகியவற்றை வழங்கும்.
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago