2025 ஜூலை 19, சனிக்கிழமை

SDB வங்கி - பிரவுண்ஸ் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Editorial   / 2018 நவம்பர் 23 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயத் துறைக்கான வங்கியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் புதிய TAFE & MASSEY FERGUSON நாற்சக்கர ட்ராக்டர்களுக்கென நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் SDB வங்கியும் பிரவுன்ஸ் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன.

இவ்வொப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், SDB வங்கியின் வணிகப்பிரிவுத் தலைவி திருமதி. டெல்ரீன் செனவிரத்ன, லீசிங் மதிப்பீட்டுப் பிரிவுத்தலைவர் W.V.P.A சமந்த, லீசிங் முகாமையாளர் ரஞ்ஜீவ் பீடில், பிரவுன்ஸ் பதில் பொது முகாமையாளர் நியாஸ் அஹமட், வணிக அபிவிருத்தி முகாமையாளர் சானக சந்திரசேகர ஆகியோரின் பங்குபற்றலுடன், SDB வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரி நிமல் சி. ஹபுஆரச்சி, பிரவுண்ஸ் கம்பனியின் பொது முகாமையாளர் சஞ்சய நிஸ்ஸங்க ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X