Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 16 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
Singer Sri Lanka PLC, அதன் பரந்த தயாரி ப்புகள் மற்றும் நிகரில்லா சேவை உதவி ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்தின் வளிச்சீராக்கி வர்த்தகம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. Singerஇன் வளிச்சீராக்கி வர்த்தகமானது உள்நாட்டு வர்த்தக நாமங்களான Singer, SISIL வெளிநாட்டு வர்த்தக நாமங்களான Hitachi, Mitsubishi உள்ளிட்ட முன்னணி வளிச் சீராக்கி வர்த்தகநாமங்களை உள்நாட்டு நுகர்வோருக்காக கொண்டு வருவதுடன், தனித்துவமான, புத்துணர்ச்சி மிக்க தீர்வுகளை முழு இலங்கைக்குமே வழங்குகின்றது.
சுவற்றில் பொருத்தும், உட்கூரையில் பொருத்தும், உட்கூரை கெசட், நிலத்தில் நிற்கும் என பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளின் கீழ் வளிச் சீராக்கிகள் மூலம், உள்நாட்டு, பெருநிறுவன துறை ஆகிய இரண்டிலும் Singer தனது இருப்பை ஸ்தாபித்துள்ளது. பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு multi split, VRF (variable refrigerant flow ) ஆகிய வளிச்சீராக்கி அமைப்புகளை வழங்கும் மத்திய வளிச்சீராக்கி தீர்வுகளிலும் Singer தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
Singer வளிச் சீராக்கி வர்த்தகமானது, அதன் இணையில்லா விற்பனைக்கு பின்னரான சேவை, நம்பகமான Singer உத்தரவாதம் ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் உயர்தரமான சர்வதேச வர்த்தக நாமங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நன்கறியப்பட்டதுடன், 450 விற்பனை நிலையங்கள், பரந்துபட்ட விநியோகஸ்தர்கள், அதற்கு சமமாக ஸ்தாபிக்கப்பட்ட விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக தனது வாடிக்கையாளர் தளத்துடன் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நாட்டில் முதலிடத்தில் உள்ள மக்களின் வர்த்தகநாமமாக தெரிவாகியுள்ளது.
26 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago