2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'Vivaha 250 மணமகள் கண்காட்சி'யில் சன்சில்க்கின் இலவச சேவை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

'Vivaha 250 மணமகள் கண்காட்சி'இல் அமைக்கப்பட்டுள்ள சன்சில்க் காட்சிக்கூடத்திற்கு வருகை தந்து நிபுணத்துவம் வாய்ந்த கூந்தல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜனவரி 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் BMICHஇல் நடைபெறும் 'Vivaha 250 மணமகள் கண்காட்சி' (Vivaha 250 Bridal Exhibition)இலுள்ள சன்சில்க் ஹெடகாரி காட்சிக்கூடத்திற்கு விஜயம் செய்து,

•    இலவச கூந்தல் பகுப்பாய்வுகள் மற்றும் சன்சில்க் கூந்தல் நிபுணர்களைச் சந்தித்து உங்கள் கூந்தலை பராமரிப்பது தொடர்பில் தகவல்களை பெற்றிடுங்கள்.

•    கூந்தல் நிபுணர்கள் மூலம் கூந்தல் அலசுதல், முடி திருத்துதல், சிகை அலங்காரங்கள் போன்றவற்றை செய்து கொள்ளுங்கள்.

ஒரு அதிஷ்டசாலி பங்குபற்றுநர் சன்சில்க் மரியாதையுடன் ரமணி பெர்னான்டோவிடமிருந்து இலவச மணப்பெண் அலங்காரத்தினை வெல்ல முடியும். Vivahaமூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி மணப்பெண்ணுக்கு கூந்தல் சிகிச்சைகள் வழங்கப்படும்.

சன்சில்க் ஹெடகாரி காட்சிக்கூடத்தில் இடம்பெறும் போட்டிகளில் பங்குபற்றி ரமணி பெர்னான்டோவிடமிருந்து ரூ.2,500 பெறுமதியான வவுச்சர்களை வெல்லும் வாய்ப்;பை பெறுங்கள்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .