2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜெர்சியின் அறிமுகப் பங்காளராக ODEL

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ODEL, இந்த ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சுற்றுப்போட்டியின் இலங்கை அணிக்கான ஜெர்சியின் உத்தியோகபூர்வ அறிமுக பங்குதாரராக MAS ஹோல்டிங்ஸுடன் இணைந்திருந்ததாக அறிவித்திருந்தது.  

ODEL எப்போதும் வாடிக்கையாளர் சந்தைக்கு, பிரதான சர்வதேச தர விளையாட்டு வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய, மிகவும் சமீபத்திய விளையாட்டு உடைகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .