Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , மு.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
Samsung Sri Lanka சிறந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலங்கையின் முதலாவது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. Galaxy Z Flip புதிய foldable சகாப்தத்தின் முன்னோடி என்பதுடன், இதுவொரு சிறிய, கைக்கடக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இளைய தலைமுறையினருக்கு இந்த foldable வடிவமைப்பைக் கொண்ட புதிய Galaxy Z Flip சாதனம் விருந்தாக அமைந்திடும். இந்த Galaxy Z Flip தனது உரிமையாளரைத் தைரியமான, பிரத்தியேக அனுபவங்களுக்குப் பழக்கப்பட்டவராக மாற்றுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட இப்பதிப்பின் தொகுப்புகள் Samsung இன் அங்கிகரிக்கப்பட்ட பங்காளர்கள் மூலம், முதலில் வருபவருக்கு முதலில் கிடைக்கக்கூடிய வகையில் ஒரு முறை திரையை (screen) மாற்றிக்கொள்ளக்கூடிய சலுகையுடன் பிரத்தியேகமாகக் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும் Samsung அறிவித்துள்ளது.
‘ Fold ‘ மொபைல் தொழிற்றுறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், புதியதொரு பிரிவாகவும் உருவெடுத்தது. தற்போது Galaxy Z Flip ஆனது, உங்கள் உள்ளங்கைக்கு ஏற்றவாறு மிகவும் சக்தி வாய்ந்த, உள்ளுணர்வுக்குப் பொருந்தும் சாதனமாகக் காணப்படுவதால், இது அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கொண்டு செல்லக்கூடிய வகையிலான உச்ச வசதியைக் கொண்ட இதன் வடிவமைப்பு, இந்நிறுவனத்தின் சமீபத்திய தனித்துவமான அம்சங்களான foldable கண்ணாடி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இது உள்ளடக்கத்தைப் படம்பிடிக்கும், பகிர்ந்திடும், அனுபவித்திடும் முற்றிலுமான புதிய வழிகளைத் தந்திடும். மடிந்திருக்கும் போது Galaxy Z Flip, மிகவும் ஸ்டைலான, உள்ளங்கை அளவில், கைக்கடக்கமான ஒரு சாதனமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025