Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சிறிய நடுத்தர வியாபார முயற்சிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்க வவுனியா நெல்லி ஹொட்டலில் வியாபார கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிராந்திய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் வியாபார அபிவிருத்தி கருத்தரங்குத்தொடரின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போது, பலவகைப்பட்ட சுய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் வெளிக்கள நிபுணர்களான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலாநிதி. ரி.மங்களேஸ்வரனால் விவரிக்கப்பட்டிருந்தது.
இதில் 50க்கும் அதிகமான தொழில் முயற்சியாளர்களுக்கு அபிவிருத்தி மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் பிந்திய தொழில்நுட்ப போக்குகள் மற்றும் சர்வதேச, உள்ளூர் சிறிய நடுத்தர சந்தை விவரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago