2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூரில் நடைபெற்ற Mans Lanka சேவை முகாம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

Mans லங்கா தனியார் நிறுவனத்தின் Powe r Tools சேவை முகாம் அண்மையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள றோயல் பவர் டூல்ஸ் ஸ்தாபனத்தில் நடைபெற்றது.  

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். Mans Lanka Powe r Tools சேவை முகாமில் Powe r Tools கொள்வனவின் போது வாடிக்கையாளர்களுக்கு விசேட விலை கழிவுகள் வழங்கப்பட்டதுடன். இலவசமாக உபகரணங்கள் திருத்தியும் கொடுக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X