2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

காப்புறுதிதாரர்களுக்கு கண்டி பெரஹெரவை பார்வையிட வசதி

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலின்கோ லைஃப் தனது காப்புறுதிதாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கண்டி பெரஹெரவை பார்வையிடுவதற்கான விசேட வசதிகளை உருவாக்கியிருந்தது. கண்டி கிளைக்காரியாலயத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகளும் வசதி வாய்ப்புக்களும் இதற்கென ஏற்படுத்தப்பட்டிருந்தன. நீர்கொழும்பு, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் வெல்லம்பிட்டி போன்ற நகரங்களிலிருந்து பங்குபற்றிய சுமார் 100 பேருக்கு, விசேட உணவு மற்றும் பரிசுப்பொருட்களும் இதன் போது, வழங்கப்பட்டிருந்தது. மேலும் செலிங்கோ லைஃப்பின் பிரிமியர் அங்கத்தவர்களுக்கு உணவு வசதிகளோடு கூடிய பெறுமதிமிக்க பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .