Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 02 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் Peugeot வாகனங்களுக்கான ஏக உற்பத்தியாளர் அங்கிகாரம் பெற்ற Carmart, புதிய இரண்டு முகவர்களை கண்டி, மட்டக்களப்பில் நியமித்துள்ளது. இதன் மூலம் தனது செயற்பாடுகளை விரிவாக்கியுள்ளது.
மலையக, கிழக்குப் பிரதேசங்களிலுள்ள வாகன ஆர்வலர்களைச் சென்றடையும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள இவ்விரு புதிய முகவர்களினூடாக, Peugeot தரநிர்ணயத்தின் பன்முகத்தன்மையை விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Carmart நிறுவனம், சர்வதேச சந்தையில் உயர்கோரிக்கையை பெற்றுள்ள Peugeot இன் பல்விருது பெற்ற SUV வகையை சமீபத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. Peugeot SUV வகையானது எதிர்காலத்துக்கேற்ற வடிவமைப்பு, மென்மையான நிறைவு என்பனவற்றுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.
Peugeot 3008, Peugeot 5008 எனும் ஏழு இருக்கை SUV வாகனங்கள் புதிய தலைமுறையினருக்குப் பொருத்தமான விதத்தில் அமைந்துள்ளன. Peugeot இனால் பயன்படுத்தப்படுகின்ற பியோடெக் 1.2 டேர்போ சார்ஜ் எரிபொருள் என்ஜினானது 2015-2018 தொடர்ச்சியாக ‘வருடத்திற்கான சர்வதேச என்ஜின் விருதை’ பெற்றுள்ளது.
இந்த இரு முகவர் நிலையங்கள் இல 264, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி மற்றும் இல. 570 திருகோணமலை வீதி, சின்ன ஊறணி, மட்டக்களப்பு எனும் முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025