Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, அண்மையில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் புதிய சிங்கர் Epic 4K Artificial Intelligence (AI) உற்பத்தி வரிசையை அறிமுகம் செய்திருந்தது.
கட்டுபடியான விலைகளில் சிங்கர் நிறுவனம் வழங்கும் உயர்ரக உற்பத்திகளாக சிங்கர் Epic AI TV உற்பத்திகள் அமைந்துள்ளதுடன், 43, 49, 58, 65 அல்லது 75 அங்குல முகத்திரை அளவுகளில் அவை கிடைக்கப்பெறுகின்றன.
அனைத்துத் தொலைக்காட்சிகளும் Android TV ஆக அமைந்துள்ளமை முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளதுடன், Google Android உடன் பங்காளராக இணைந்து கொண்ட முதலாவது உள்நாட்டு தொலைக்காட்சி வர்த்தகநாமமாக சிங்கர் மாறியுள்ளது.
Android TV ஆனது தற்போது உட்கட்டமைக்கப்பட்ட Google Assistant தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதுடன், பாவனையாளர்கள் தமக்குத் தேவையான தகவல் விபரங்களை “OK Google” என்று கூறியோ அல்லது தன்னியக்க கட்டுப்பாட்டு கருவியில் (ரிமோர்ட் கொன்ட்ரோல்) உள்ள mic button ஐ அழுத்தியோ, மிக இலகுவாகவும், வேகமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025