Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வியந்து போற்றும் நிறுவனங்கள் 2018 இல் செலான் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

சர்வதேச வர்த்தக சம்மேளனம், இலங்கை (ICCSL), முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய கல்வியகம் (CIMA) ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்த நிறுவனங்கள், உறுதியான கூட்டாண்மை மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026