Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களும் இலங்கையில் பல அரச, தனியார் பாடசாலைகளின் பாடத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது.
எனினும், Alethea School, Alethea International school, ஏற்கெனவே தொழில்நுட்பம் ஊடாகக் கற்றல் செயன்முறையை வழிநடத்தும் கட்டமைப்பை 2019ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வந்தமையால், இந்தச் சவாலை வெற்றிகரமாகக் கையாண்டது.
தொழில்நுட்பத்தை நோக்கிய புதிய தலைமுறைக்கான கல்வியை, இப் பாடசாலையின் புதிய தலைமுறைக்கான, மிகவும் அவசியமான கற்றல் முறைகளை, முன்னரே அர்ப்பணிப்புடன் இனங்கண்டு கொள்ளும் திறன், பல கல்விசார் கலந்துரையாடல்களில் கலந்துரையாடப்பட்டு பாராட்டும் பெற்றது.
Chokolaate சஞ்சிகையால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘Redefining Classsroom’ கலந்துரையாடல் குழாமில், முகாமைத்துவ பணிப்பாளரும்/ ஒருங்கிணைப்பு அதிபருமான அனித்ரா பெரேராவும் அங்கம் வகித்திருந்தார். Alethea International school இன் அதிபர் புத்திகா பத்திராஜா, Space மற்றும் README ஒழுங்கு செய்திருந்த ‘Will the way our kids learn CHANGE after covid?’ என்ற தொனிப்பொருளில் அமைந்த குழு விவாதத்தில் கலந்துகொண்டிருந்தார். அனித்ரா பெரேராவின் எதிர்கால கல்வி தொடர்பான தொலைநோக்குப் பார்வையானது அவரது பெயர் Cosmopolitan Sri Lankaவின் 35 under 35 பட்டியலில் இடம்பெறுவதற்கு வழி செய்தது.
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago