2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசத்தை கட்டியெழுப்பும் எரிக்சன் நிறுவனம்

Gavitha   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எரிக்சனின் நவீன கலைக்கூட வளாக அங்குரார்ப்பணத்துடன் இணைவாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஊடாக தேசத்தைக் கட்டயெழுப்பும் முயற்சி ஆரம்பிப்பை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சின் இணைவுடன் எரிக்சன் ஸ்ரீ லங்கா அண்மையில் கொண்டாடியது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பரப்பு முழுவதும் சுற்றுச்சூழல் கூட்டினைத் தூண்டும் நோக்குடன் தனிப்பட்ட கவனத்தை செலுத்தும் உள்ளடக்க மற்றும் பல்வேறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப புத்தாக்க சூழலை தாபிக்கும் நோக்குடன் மூலோபாய முன்மாதிரி கூட்டினைப் பிரதிநிதித்துவபடுத்துகின்ற அமைச்சு மற்றும் எரிக்சன் இடையேயான நோக்க கடிதம் (எல்ஒஎல்) தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பெர்ணாந்து; கையெழுத்திடப்பட்டமை முக்கிய நிகழ்வாக அமைந்தது. 5ஜி  புத்தாக்க நிலையங்ளை தாபித்தலும் தொழில் முனைவோரை தூண்டுகின்றதும் பரந்த தொழிற்சாலை முழுவதும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றதுமான பால் நிலை மற்றும் மாற்றுதிறனுடையோர் உள்ளக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தாபித்தல் உள்ளடங்கலாக தொழில்நுட்ப நல்முயற்சிகள் ஊடாக இலங்கை அரச டிஜிட்டலை செலுத்துவதற்கும் உணர்வதற்கும் பிரதம ஆக்க உணர்வுடையவராக ஐசிரி தொழிற்படுகின்ற தனித்துவமான பாங்கினை எல்ஓஎல் குறித்து காட்டுகின்றது.

இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கை மக்களுடன் எரிக்சனின் பங்காண்மை இனங்காணலானது இலங்கை அரசுடன் இத்தேச கட்டமைப்பு படிப்படியான முன்னேற்றமானது எனக்கு பெருமையினையும் சந்தோசத்தினையும் தருகின்றது.

கிராமிய சமுதாயத்தலிருந்த இளம்பெண்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வியை கொண்டுசெல்லவும் அவர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்தவும் இலங்கையில் எரிக்சனின் கற்பதற்கான முயற்சிகளின் செயல்முறைப்படுத்தியவாறு இலங்கை மக்களுக்கு தேசத்தைக் கட்டியெழுப்பல் நலன்களை வழங்கும் சூழல்முறை பங்களிப்பினைப் படிப்படியாக முன்னேற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வலுவை அன்றாட வேலைகளில் ஈடுபடுத்த எரிக்சன் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என இலங்கை எரிக்சன் தலைவரான டெனிஸ் புரூநெற்றி கூறினார்.

இந்த சாதகமான உணர்வுகளின் இணைவுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தி பரந்தளவிலான பங்களிப்பு, மற்றும் புத்தாக்கத்திற்கான தழுவல் மற்றும் நாடு முழுவதிலுமான சாதகமான அந்நிய முதலீட்டாளர் என்பவற்றை உறுதிப்படுத்தலை நோக்காக கொண்ட தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் பங்காண்மையான  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்ளடக்க முயற்சி ஊடாக நாட்டை கட்டியெழுப்பலை ஆரம்பிப்பதனால் இலங்கை மக்களுக்கு எமது அர்ப்பணிப்பை வழங்க ஆர்வமாக உள்ளோம். மேலும் அதேபோன்று கற்பதற்கான இணைப்பு வேலைகளை 2016 இல் பதுளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விரிவாக்க, இந்த மூலோபாய  பங்குடமை, ஏஜி புத்தாக்க சூழல் மற்றும் வருடாந்த தகவல் தொடல்பாடல் தொழில்நுட்ப உள்ளக நிகழ்ச்சித்திட்டம் மொறட்டுவ பல்கலைகழகத்திலிருந்து பெண் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர் மற்றும் இலங்கை சமுகத்திலிருந்தான மாற்றுத்திறனுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவரகள்; பங்குபற்றுவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X