Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்குறோ முழு ஆடைப்பால்மாவானது நுகர்வோரின் நம்பிக்கையை வென்ற வீட்டுப் பாவனைப் பொருளாகும். 10 வருடங்களாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை உள்ளடங்கலாக மத்திய கிழக்கு இன்டர் லிங்க் SND Bind நிறுவனத்துக்கு உரியதாகும். அத்துடன் தற்போது SE ஆசியாவிலும் காணப்படுகின்றது. இலங்கை ஈஸ்ட் வெஸ்ட் மார்கட்டிங் நிறுவனத்தினரால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.
இது நவலோக்க ஹோல்டிங்ஸ் இன் ஓர் அங்கமாகும். மில்குறோ முழு ஆடைப்பால்மாவானது நியூசிலாந்தில் உள்ள சிறந்த பாற் பண்ணைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
மில்குறோ பால்மாவானது பாவனைக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு மிக்க மில்குறோ கல்சியம் விட்டமின் டி அத்துடன் புரதச்சத்து தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டு வளப்படுத்தப்பட்டுள்ளது. புத்தம் புதிய பாலாக தேனீர் காப்பி மேலும் யோகட் தயாரிப்பிற்கும் பயன்படுத்தலாம். பால் ஆனது எங்களுடைய உடல் வளர்ச்சிக்கு தேவையான நாளாந்த ஊட்டச்சத்து தேவைப்பாடுகளை வழங்குவதுடன் விசேடமாக வளரும் பிள்ளைகள் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு நாளுக்கு இரண்டு கிளாஸ் பால் பரிந்துரை செய்யப்படுகின்றது.
ஈஸ்ட் வெஸ்ட் மார்க்கடிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெயந்த தர்மதாஸ கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் பாவனையாளர்கள் தரமான அத்துடன் ஆரோக்கியமான பொருட்கள் மற்றும் தகுந்த பெறுமதி கொண்ட பொருட்களை மட்டும் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மில்குறோ வழங்குனர்கள் பாவனையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமான பால்மாவினைத் தகுந்த விலைக்கு வழங்குகின்றனர்.
இல் நிறுவப்பட்ட ஈஸ்ட் வெஸ்ட் மார்க்கடிங் பிரைவட் லிமிட்டெட் ஆனது இலங்கையில் பல்வகையான வியாபார குறிகள் மற்றும் பொருட்களை விநியோகம் செய்வதில் விசேடத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. நிறுவனமானது எண்ணெய் நூடில்ஸ் சோயாமீட் உப்பு தேயிலை சோஸ் பாஸ்மதி அரிசி சோக் உள்ளடங்கலாக உள்ளுர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்களை நிவ் டேர்கி என்ற எங்களின் நிறுவன வியாபாரப் பெயரில் இறக்குமதி செய்து விநியேகம் செய்கின்றனர்.
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago