Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாரம் இறுதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மத்தியளவு சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டிகரமான விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக, மினவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்த விலைச்சூத்திரம், போட்டிகரத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கும் எனவும், இதன் அனுகூலத்தைப் பாவனையாளர்கள் அனுபவிப்பார்கள், காலப்போக்கில் மக்களின் மின்சாரப் பட்டியல் கணக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்த வழிகோலுவதாக அமையும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
20 மெகாவாற்று மின் உற்பத்தி ஆலையின் செயற்றிட்ட அலுவலக அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .