Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
The Body Shop, பண்டிகைக் காலப்பகுதியில் 10 மில்லியன் சதுர மீற்றர்களுக்கு அதிகமான பகுதியை வனாந்தரச் செய்கைக்கு உட்படுத்த இலங்கையின் வாடிக்கையாளர்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.
விலங்குகளில் அழகுசாதனப் பொருட்களை பரிசோதிப்பதைத் தவிர்த்துக் கொள்வதற்காகப் போராடிய இந்த The Body Shop வர்த்தக நாமம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான தனது போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தது.
உலகின் 80 சதவீதமான குடிமக்கள், 2050 ஆம் ஆண்டளவில் நகர் பகுதிகளில் வாழ்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாவிடின், 230 மில்லியன் ஹெக்டெயர் வனாந்தரப்பகுதி குறித்த வருடத்தில் காணாமல் போயிருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் காணப்படும் வனாந்தரங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்யும் வகையில், The Body Shop இனால் World Bio-Bridges Mission நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
உயிரியல் பரம்பலை பேணுவதுடன், அதிகரிப்பதுடன், தற்கால மற்றும் கடந்த கால மனித செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கங்களைத் தணிப்பது போன்ற பிரதான இலக்குகளாக இவை அமைந்துள்ளன.
29 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
42 minute ago