2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

வயோதிப இல்லத்துக்கு காகில்ஸ் ஃபுட் சிட்டியிடமிருந்து சலவை இயந்திரங்கள்

S.Sekar   / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மன்னார் நிருபர்)
 
மன்னார் பட்டித்தோட்டத்தில் அமைந்துள்ள சாந்தோம் வயோதிபர் இல்லத்திற்கு மன்னார் கார்கில்ஸ் ஃபுட்சிட்டி (CARGILLS FOODCITY EXPRESS MANNAR BRANCH) இனால் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சலவை இயந்திரங்கள் இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
 
 
புது வருடத்தையொட்டி குறித்த சலவை இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
 
பட்டித்தோட்டம் சாந்தோம் வயோதிபர் இல்ல நிர்வாகத்திடம் மன்னார்  கார்கில்ஸ் ஃபுட்சிட்டி (CARGILLS FOODCITY EXPRESS MANNAR BRANCH) முகாமையாளர் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .