2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

புளியங்குளம் விபத்தில்; ஒருவர் பலி: 19 பேர் காயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 20 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபிலநாத்


புளியங்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 எஹலியகொடையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ்ஸே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸில் 34 பேர் பயணித்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் எஹலியகொடையைச்சேர்ந்த 32 வயதான கே.கே.அஜந்த என்பவரே மரணமடைந்துளார். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .