2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

150ஆவது நாளை எட்டியது போராட்டம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூலை 19 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின்  போராட்டம், 150ஆவது நாளை இன்று  எட்டியுள்ளது.
 
150ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
 
 ஜனாதிபதி கூட  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கியபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் எவ்வித உறுதிப்பாடுகளும் இல்லாது 150 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X