2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து மீட்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 12 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,த.சுமித்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி  அமைப்பாளர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • AJ Sunday, 13 January 2013 06:57 AM

    எங்க போய் சொல்லுறது? இதில் இருந்து மக்களுக்கும் உலகுக்கும் ஒரு தெளிவான செய்தி. இதான் இந்த நாட்டில் நிலைமை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X