2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: ஐவர் மூழ்கினர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட ஐவர்  கடலுக்குள் மூழ்கியிருப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

16 பேருடன் பயணித்த படகே இவ்வாறு மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்களை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X