2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வடக்கு பிரதேச சபையின் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தனது ஆளுகைக்குட்பட்ட குளவிசுட்டான், மாறாயிலுப்பை ஆகிய கிராமங்களில் நேற்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகம் நடத்தப்பட்டது.

கிராமபுற மக்களுக்கு ஆயுர்வேத மூலிகைகளின் முக்கியத்துவம், அதனை மக்கள் பெற தகுதியான வழிவகைகள் போன்றவை தொடர்பில் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலவசமாக ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X