2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத் தளபதி வவுனியாவுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க வவுனியாவிற்கான விஜயத்தை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா ஏ – 9 வீதியில் அமைந்துள்ள வன்னிக் கட்டளை தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை,  வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா  வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து வன்னிக் கட்டளைத் தலைமையகத்தின் நுழைவாயிலை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி திறந்துவைத்ததுடன்,  இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X