2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் மூன்று உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வட மாகாணசபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்ட மூன்று உறுப்பினர்கள் இன்று (16.10) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தை சேர்ந்த க.சர்வேஸ்வரன், வவுனியாவை சேர்ந்த ம.தியாகராஜா, முல்லைத்தீவை சேர்ந்த வைத்தியகலாநிதி எஸ்.சிவமோகன் ஆகியோரே இன்று சிரேஷ்ட சட்டத்தரணி க. தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வவுனியா, இந்திரன்ஸ் ஹோட்டலில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X