2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மன்னாரில் நேரக்கணிப்பாளர் கூடு சேதம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகரின் முச்சக்கரவண்டித் தரிப்பிட நிலையத்திலுள்ள நேரக்கணிப்பாளர் கூடு இனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .