2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் சிறுத்தை மீட்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் நீரின்றி காணப்பட்ட கிணற்றிலிருந்து 4 அடி நீளமான சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் சிறுத்தையொன்று வீழ்ந்து கிடப்பதை நேற்று சனிக்கிழமை (25) அவதானித்த பொதுமக்கள், அது தொடர்பில் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு தகவல் கொடுத்தனர்.

அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் சிறுத்தையை மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .