2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் காயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 12 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில்  இன்று புதன்கிழமை காலை இராணுவ வீரர் ஒருவரின் ரி -56 ரக துப்பாக்கி  தவறுதலாக வெடித்தமையால், காயமடைந்த அந்த இராணுவ வீரர் வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியவேலன்குளம் பகுதியில்; அமைந்துள்ள 612ஆவது படைத்தலைமையகத்தின் இராணுவத்தளத்தில் கடமையாற்றும் லயன்ஸ் கோப்ரல் தரங்க (வயது 25) என்பவரே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .